Thursday, February 23, 2017

இந்தியாவின் மூன்று மாநிலங்களில் எளிமையான, ஊழல் கறை படியாத 9 முதல்வர்களை அளித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமிதத்தோடு உங்களை அத்தகைய மாற்று பாதைக்கு அழைக்கிறது..