Monday, February 27, 2017

நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திங்களன்று வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்ட கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவிகள்.