Monday, February 27, 2017

மோசமான மரங்கள் நல்ல கனிகளைத் தந்து விடுவதில்லை. நல்ல மரத்தின் கனிகள் மோசமாக இருப்பதில்லை. எனவே கட்சிகளின் கொள்கைகளும் கோட்பாடுகளுமே ஊழலா, நேர்மையா என்பதைத் தீர்மானிக்கின்றன.