SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 3, 2017

THEEKATHIR - மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ‘எழுவோம் தமிழகமே’ என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுச்சிமிகு பிரச்சாரம் மாநிலம் முழுவதும் 9 மண்டலங்களில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலான பிரச்சார பயணத்திற்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு.