SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 2, 2017

‘பினராயி தலைக்கு ரூ.1 கோடி’ ஆர்எஸ்எஸ் கொலைவெறி ************************ போபால், மார்ச் 1- கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை துண்டித்து கொண்டு வந்தால் ரூ.1 கோடி கொடுப்பேன் என்று மத்தியப்பிரதேச ஆர்எஸ்எஸ் தலைவர் குந்தன் சந்தராவத் என்பவர் கொக்கரித் துள்ளார். கேரளத்தில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.