This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Wednesday, February 22, 2017
தூக்குமேடை பாலுவுக்கு வீரவணக்கம் தூக்குமேடை தியாகி பாலு அவர்களின் 66-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேலப்பொன்னகரம் பகுதிக்குழு 13-வது வார்டு தூக்குமேடை தியாகி பாலு படிப்பகம் சார்பில் புதனன்று நடைபெற்றது. மாநகர் மாவட்டச்செயலாளர் இரா.விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.ஜோதிராம், இரா.அண்ணாதுரை ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR