SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Showing posts with label THIRUCHANDUR. Show all posts
Showing posts with label THIRUCHANDUR. Show all posts

Thursday, March 9, 2017

சிபிஎம் பிரச்சாரப் பயணத்திற்கு வரவேற்பு திருச்செந்தூர், மார்ச் 8-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றுக் கொள்கையை வலியுறுத்தி நடைபெற்ற மாநிலந் தழுவிய பிரச்சார பயணக் குழுவிற்கு திருச்செந்தூர் ஒன்றியம், ஆறுமுக நேரியில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ஆ.சந்திரசேகர் தலைமை வகித்தார். ஆறுமுகநேரி நகரச் செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி.பெருமாள், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புளியங்குடிமுன்னதாக மார்ச் 7 அன்று நெல்லை மாவட்டம் புளியங்குடியில் சண்முகசுந்தரம் தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்புக் கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசு உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஜெயராஜ், இடைக்கமிட்டி செயலாளர் ம.மருதையா மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர். http://epaper.theekkathir.org/