This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Showing posts with label USA. Show all posts
Showing posts with label USA. Show all posts
Monday, March 16, 2020
Friday, March 3, 2017
Wednesday, March 1, 2017
நியூயார்க் இடநெருக்கடியால் வீடற்றவர்கள் அதிகரிப்பு ****************அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இட நெருக்கடி ஏற்பட்டு சொந்த வீடுகளின் விலைகள் எகிறிக்கிடக்க, வாடகைவீடுகளே இல்லை என்ற நிலையில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே யிருக்கிறது. வீடற்றவர்களுக்கான விடுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. மந்தை களைப் போல் அங்கு மக்கள் திணிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கு கடந்த 15 ஆண்டுகளில் வீடற்றோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. இதுதான் ‘‘குபேர புரியின்’’ உண்மை நிலை!
Labels:
USA
கன்சாஸ் ஈரானியர் என நினைத்து இந்தியரைச் சுட்டேன் *****************அமெரிக்காவில் கன்சாஸ் மாகாண த்தில் பொறியாளராக பணியாற்றி வந்த ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா மதுபான விடுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் கிளிண்டன் என்றபாரில் பணியாற்றும் ஊழியர் அளித்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கிச்சூடு நடத்திய ஆதம்புரிண்டன் கைது செய்யப் பட்டார். இந்தியரை சுட்டுக் கொன்றுவிட்டு ஈரானைச் சேர்ந்த இரு வரை சுட்டுக்கொன்றதாக தன்னிடம் ஆதம் தெரிவித்ததாக பார் ஊழியர் கூறியுள்ளார்.
Labels:
USA
Friday, December 7, 2012
Monday, August 13, 2012
Subscribe to:
Posts (Atom)





