திருப்பூர் : கேரள அரசு பவானியில் தடுப்பணை கட்டுவதை எதிர்த்து ரயில் மறியலுக்கு முயன்ற இடதுசாரிகள்...: திருப்பூர், கேரள அரசு பவானியில் தடுப்பணை கட்டுவதை எதிர்த்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில்...