SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 9, 2017

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உலகம் முழுவதும் விதவிதமான போராட்டங்களும், இயக்கங்களும் நடைபெற்றன. தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பாலின சமத்துவ கருத்துக்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியும், சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சட்டமியற்ற வலியுறுத்தியும், சுமங்கலி திட்டத்திற்கு முடிவு கட்ட கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற இயக்கத்தில் இளம் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்ற காட்சி. http://epaper.theekkathir.org/