SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, February 21, 2020

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளன தரவுகளின் படி, 2020 ஜனவரி மாதத்தில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2020 ஜனவரி மாதத்தில் நாட்டின் சில்லறைப் பணவீக்கம், 7.59 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதை அடுத்து, ஜனவரி மாதத்தின் மொத்த விலை பணவீக்கமும் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த டிசம்பர் மாதத்தில் 2.59 சதவீதமாகவும், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் 2.49 சதவீதமாக இருந்தது. அதே சமயம், மொத்த விலை உணவு பொருட்களில் பணவீக்கம் 10.12 சதவீதம் குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11.05 சதவீதமாக இருந்தது.