SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, February 21, 2020

"வெறுப்பை நிறுத்து " இப்போது எங்கும் எல்லோருக்கும் இடைவிடாது சொல்லவேண்டிய முக்கியச் செய்தி.

"வெறுப்பை நிறுத்து " இப்போது எங்கும் எல்லோருக்கும் இடைவிடாது சொல்லவேண்டிய முக்கியச் செய்தி.

24 பக்கங்களில் நெஞ்சை  கனல வைக்கும் இப்பிரசுரத்தை "வாசல் "வெளியிட்டிருக்கிறது. விலை. ரூ.20/ தான். The wire, caravanmagazine இணைய இதழ்களில் வெளிவந்த மூன்று கட்டுரைகளின் தொகுப்பு.

"என்னவிலை கொடுத்தேனும் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் நாம் இப்போது போராடியாக வேண்டும்.போராடுவது மிகக்கடினமாகத் தோன்றினாலும் அவர்களுடனான கணக்கைத் தீர்த்துக் கொள்வதற்கான ஆரம்பம் இது. "

"ஒருங்கிணைந்த, வன்முறையற்ற சட்டமீறலே இப்போது நமக்குத் தேவை.நாட்டின் பல இடங்களிலும் இத்தகைய சட்டமீறல் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிகள் புலப்படுகின்றன."

வாசல், 91 98421 02133, vasalviji@gmmail.com

சுபொஅ.http://www.theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/stop-hate-book-review