This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Tuesday, March 7, 2017
ஊழல் அதிமுக அரசின் அதிகாரப் போட்டியையும், திமுகவின் அதிகார வேட்கையையும், தமிழகத்தில் மதவெறி அரசியலை திணிக்க முயலும் பாஜகவையும் அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் எழுவோம் தமிழகமே என்ற முழக்கத்துடன் மார்ச் 2 முதல் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் பயணம் மதுரை, நெல்லை மண்டலங்களில் எழுச்சியுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி,ராமகிருஷ்ணன் தலைமை யிலான குழுவினருக்கு மதுரை கோ.புதூரில் அளிக்கப்பட்ட வரவேற்பு; முன்னதாக திண்டுக்கல் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவர்கள். (கீழே) மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையிலான பிரச்சாரப் பயணம் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் நிறைவு பெற்றது. http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR

