SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Saturday, March 11, 2017

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ள , இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்,உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அப்ரண்டீஸ் முடித்தவர்கள், வீடு- நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க வளாகத்திலிருந்து மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற பிரமாண்டமான ஊர்வலம் நடைபெற்றது. சிஐடியு, தலைவர் ஏ.வேல்முருகன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில உதவிச் செயலாளர் வி.குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். http://epaper.theekkathir.org/